புதிய ஆலய கட்டுமான அடிக்கல் நாட்டு விழா
"அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்."— திருப்பாடல்கள் - (Psalms) 1:3
நாள்
வழிபாடுகள்
நேரம்
04.07.26
ஆயிரம் மணி ஜெபமாலை
நண்பகல் 01.00 மணிமுதல்
05.07.26
வாரத்தின் முதல் ஞாயிறு திருப்பலி
காலை 6.30 மணி
11.07.26
அன்னையின் வணக்க நாள் திருப்பலி
-
12.07.26
வாரத்தின் இரண்டாம் ஞாயிறு திருப்பலி
காலை 6.30 மணி
14.07.26
புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி
மாலை 6.30 மணி
19.07.26
வாரத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலி
காலை 6.30 மணி
21.07.26
புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி
மாலை 6.30 மணி
26.07.26
மாதத்தின் இறுதிவார ஞாயிறு திருப்பலி
காலை 6.30 மணி
21.07.26
புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி
மாலை 6.30 மணி
19.07.26
வாரத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலி
காலை 6.30 மணி
14.07.26
புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி
மாலை 6.30 மணி
26.07.26
மாதத்தின் இறுதிவார ஞாயிறு திருப்பலி
காலை 6.30 மணி
வழிப்பாட்டு நிகழ்வுகள்
நாள்
வழிபாடுகள்
நேரம்
04.07.26
ஆயிரம் மணி ஜெபமாலை
நண்பகல் 01.00 மணிமுதல்
05.07.26
வாரத்தின் முதல் ஞாயிறு திருப்பலி
காலை 6.30 மணி
11.07.26
அன்னையின் வணக்க நாள் திருப்பலி
-
12.07.26
வாரத்தின் இரண்டாம் ஞாயிறு திருப்பலி
காலை 6.30 மணி
14.07.26
புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி
மாலை 6.30 மணி
19.07.26
வாரத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலி
காலை 6.30 மணி
21.07.26
புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி
மாலை 6.30 மணி
26.07.26
மாதத்தின் இறுதிவார ஞாயிறு திருப்பலி
காலை 6.30 மணி
21.07.26
புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி
மாலை 6.30 மணி
19.07.26
வாரத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலி
காலை 6.30 மணி
14.07.26
புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி
மாலை 6.30 மணி
26.07.26
மாதத்தின் இறுதிவார ஞாயிறு திருப்பலி
காலை 6.30 மணி
தூய லூர்து அன்னையை நோக்கி செபம்
தூய லூர்து அன்னையே ! உம்மை அம்மா என்றழைத்து மன நிம்மதி அடைகின்றோம். உமது பரிந்துரையால் பெற்றுக் கொண்ட நன்மைகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அருள் நிறை தாயே, எங்கள் சரணாலயமே. துன்ப வேளையில் புகலிடமே/ நீயே தஞ்சமென்று உம் அருள் நாடி வந்துள்ள எங்களுக்கு இறையாசீரை பெற்றுத் தந்தருளும். எங்களின் அருளே! ஆசீரே அம்மா!! தீராத உடல் வியாதியினால் துன்பப் படுவோருக்கு உடல் நலனையும், மன நோயினால் வருந்துவோருக்கு மன அமைதியை தந்தருளும். வாழ்வில் பிரச்சனைகளில் சிக்கி தவிப்போரை உம் கருணையால் கரை சேர்த்தருளும்,
லூர்து அன்னையே ! எங்கள் மாதாவே!!
எங்களின் கவலைகள் மறைந்திட கடன் தொல்லைகள் நீங்கிட வீடு மனை சொத்து செல்வம் பெருகிட/ சுப காரியங்கள் கூடி வந்திட/ குழந்தை பேறு பெற்று மகிழ்ந்திட/ கல்வி, வேலை வாய்ப்பு குறைவின்றி கிடைத்திட உதவியருளும் அம்மா!
அன்று லூர்து நகரில் காட்சி தந்து உம் பெயர் விளங்கிடச் செய்தாயே! இன்று முதல் மகிமையாய் வீற்றிருக்கும் இம் மாடம்பாக்கத்திலும் புதுமைகள் பல புரிந்து, உம் புகழ் பரவிட தந்தை மகன் தூய ஆவியின் அதிமிக மகிமைக்கு ஒப்புக் கொடுத்து உம் மாசற்ற இதயத்தின் வழியாக இயேசுவின் மகா பரிசுத்த இதயத்திற்கு ஒப்புக் கொடுக்கின்றோம்.
ஆமென்
மகிமைநிறை தூய லூர்து அன்னை புதிய ஆலய கட்டுமான பணிக்கான ஜெபம்
எங்கள் தாயும் தந்தையுமான இறைவா/ உம்மை போற்றுகின்றோம் / புகழ்கின்றோம் / உமது மேலான அருளுதவியை எண்ணி/நன்றி நவில்கின்றோம். இந்த இடத்தில் நான் நலன் நல்குவேன் (ஆகாய் 2:9) என்று / இம்மாடம்பாக்கம் ஆலயத்திலிருந்து /இத்தனை ஆண்டுகளாக /எம் குடும்பங்களையும் / உமது ஆலயம் நோக்கி வருவோரையும்/நிறைவாக ஆசீர்வதித்ததற்காக/ உம்மை ஆராதிக்கின்றோம்.
உம்முடைய/ இந்த புதிய ஆலய கட்டுமான பணிக்காக/நாங்கள் ஏறெடுக்கும் முயற்சியை /உம் வல்லமையினால் ஆசீர்வதியும். /இப்பணிக்கு தேவையான /பொருளுதவியையும்/ உபகாரிகளின் தாராள உள்ளத்தையும் தந்து /வழிநடத்தும். /இக்கட்டுமான பணிக்காக உழைக்க/ சிறந்த பணியாளர்களையும்/அப்பணியாளர்களுக்கு போதுமான/ பாதுகாப்பையும் கொடுத்து உதவியருளும்.
தூய லூர்து அன்னையே /எங்கள் தாயே/ உம் புதிய ஆலய கட்டுமான பணியில்/ எங்களோடு உடனிருந்து /எமக்காக உம் திருமகனிடம் /பரிந்து பேசும் அன்னையே.
இக்கோவிலின்/ முன்னைய மாட்சியைவிடப் /பின்னைய மாட்சி /மிகுதியாய் இருக்கும்/ (ஆகாய் 2:9) என்பதை நம்பிக்கையோடு எதிர்நோக்கி /இப்பணியை நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்திட/எங்கள் ஆண்டவராகிய/ கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். /ஆமென்.
மாடம்பாக்கம் மகிமைநிறை புனித லூர்து அன்னையே!
எங்கள் மீது இரக்கமாயிரும்!
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Add Your Heading Text Here
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
His Excellency Most Rev. Dr. A. Neethinathan
Fr. F. George
Loving God, helping others and serving the world
Knowledge
Worship
Fundraising
Prayer
இறை அன்னையின் துதி பாடல்
Parishioners about us
Ignissimos ducimos qui blandiitis praesentium voluptatum deleniti atque corrupti quos dolores et quas molestias excepturi, sint occaecatii gnissimos ducimus qui blandiitis praesentium.
